Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»தினமும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தினமும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

June 15, 20222 Mins Read50 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஊட்டச் சத்துக்களைப் பெறுவதற்கு முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன், பருப்புகள், உலர் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

அந்த வகையில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சம் பழம், அத்தி பழம் ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் அடங்கி உள்ளன.

இதில் பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

almonds

பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் பாதாம் பருப்பில் 50 கிராம் கொழுப்பு, 21 கிராம் புரதம் மற்றும் 22 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 13 கிராம் நார் சத்து உள்ளது.

பாதாம் பருப்பு நன்மைகள் :

தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக் கோளாறு, இதய நோய், நீரிழிவு நோய், சருமப் பிரச்சினை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

மலச்சிக்கல் நீங்க :

தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்புகளை ஈப்பிடுவதன் மூலம் மலச் சிக்கலில் இருந்து விடுபடலாம்.

இதையும் படிக்க :  ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை - உருகிய ரயில்வே சிக்னல் !
உடல் எடை குறைய :

உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள், தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

almond nuts

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது :

ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள், ரத்தத்தில் ஆல்ஃபா டோகோபெராலை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

இரத்த அணுக்களை பெருக்குகிறது :

இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது, பாதாம்.

எலும்புகளை பலப் படுத்துகிறது :

இதில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.

புத்தி கூர்மை :

ரிபோஃபிளேவின், எல் கார்னிடைன் போன்றவை மூளையின் செயல்திறனை மேம்படுத்தி புத்திக் கூர்மையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன.

நரம்பு மண்டல ஆரோக்கியம் :

நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.

ஞாபக மறதி நோயைத் தடுக்கிறது :

வயது முதிர்ச்சியால் வரக்கூடிய, ஞாபக மறதி நோயைத் தடுக்கும் ஆற்றல் பாதாமில் உள்ளது.

சரும ஆரோக்கியம் :

பாதாம் எண்ணெய்க் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கிய மாகவும், பொலிவுடனும் இருக்கும்.

இதையும் படிக்க :  ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை !

almond oil for skin

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும்.

மாதவிடாய் நின்ற பெண்கள், தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டுவந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.

பாதாம் பருப்பு எவ்வாறு சாப்பிடுவது ?

பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது.

ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன், காலை உணவுக்கு முன்பாகச் சாப்பிடலாம்.

badam

பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் முற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

almond oil almonds alpha tocopherol badam blood cells blood pressure Bone strength brain calcium carbohydrate Constipation Diabetes digestion fat featured food hair loss Health health benefits l carnitine memory loss memory power minerals natural remedy nervous system nutrition proteins red blood cells respiratory problems riboflavin skincare vitamins weightloss white blood cells
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇரு தரப்பினரிடையே மோதல் ! வீடுகளுக்கு தீவைப்பு ! போலீசார் குவிப்பு !
Next Article பற்களை பளிச்சென்று வெண்மையாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள்!

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
உணவு

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு… தொடவே கூடாத 7 உணவுகள்!

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.