Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

குன்னூரில் கருப்பு கேரட் சாகுபடி சோதனை முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்கா, சுற்றுலா மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சிக்கு பெயர் பெற்றதாக திகழ்கிறது. இங்கு தோட்டக்கலைத் துறை சார்பில் முதன்முறையாக கருப்பு கேரட் சாகுபடி சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சாகுபடி முயற்சிக்காக டெல்லியில் இருந்து சிறப்பு விதைகள் வரவழைக்கப்பட்டு, குன்னூரின் குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்றவாறு நர்சரியில் பராமரிக்கப்பட்டது. சுமார் 3 முதல் 4 மாதங்களில் (90–100 நாட்கள்) வளர்ச்சி அடைந்து, தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதன்முறையாக கருப்பு கேரட் சாகுபடி சோதனை முயற்சி வெற்றி அடைந்ததாக தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட கருப்பு கேரடின் தரமும் அளவும் சிறப்பாக உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கருப்பு கேரட், வடமாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வகை கேரட் ஆகும். குறிப்பாக, இது பாரம்பரிய உணவுகள், இனிப்புகள் மற்றும் ‘கஞ்சி’ போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இதையும் படிக்க :  சீமை கருவேலம் மரங்களை அழிக்க கொள்கை; அரசுக்கு இரண்டு மாத காலம் அவகாசம்!

இது தனது தனித்துவமான கருப்பு நிறத்தால் மட்டுமல்லாமல், அதிக மருத்துவக் குணங்களாலும் பிரபலமானதாகும். இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் K மற்றும் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) நிறைந்துள்ளன.இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதன் சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் செல்களை பாதுகாக்கவும் உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்பு கேரட்
தோட்டக்கலை நிபுணர்கள் கருத்துப்படி, கருப்பு கேரட் ஆரஞ்சு கேரட்டை விட சில சத்துக்களில் மேலோங்கி உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நீலகிரி மாவட்டத்திலும் இதன் வணிக சாகுபடிக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  தினமும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்த சோதனை முயற்சியை குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைத் துறை அலுவலர் நித்தியா, உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் குரு ஆகியோர் கண்காணித்து, அதன் வளர்ச்சி நிலையை ஆய்வு செய்தனர். இந்த வெற்றிகரமான சோதனை, தோட்டக்கலைத் துறையின் புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகளும் இந்த புதிய கருப்பு கேரட் சாகுபடியை வியப்புடன் கண்டு செல்கின்றனர் என்று சிம்ஸ் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.
Next Article “ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” – எடப்பாடி பழனிசாமி

Related Posts

உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
உணவு

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு… தொடவே கூடாத 7 உணவுகள்!

March 24, 2026
உணவு

சாப்பிட்ட பிறகும் இரவு பசி எடுக்கிறதா? தடுக்க சிம்பிள் ‘டிப்ஸ்’ இதோ!

March 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.