Browsing: தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 31) முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை…

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்​ற​வாளி​கள் 9 பேருக்​கும் நேற்று தண்​டனை விவரம் அறி​விப்​ப​தாக மதுரை நீதி​மன்​றம் தெரி​வித்​திருந்த நிலை​யில், ஏப்.2-ம் தேதிக்கு தள்​ளி​வைத்து உத்​தர​விட்​டுள்​ளது.…

தேனி மாவட்ட திமுகவின் முகமாகத் திகழ்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளரும், அக்கட்சியின் தீர்மானக் குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார், இன்று தனது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன்…

“சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியை தான் விட்டுக் கொடுத்தது ஏன்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,…

கடந்த 1983-ஆம் ஆண்டு வெளிவந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் ஏவி.எம்.…

பூந்​தமல்லி சட்​டப்​பேரவை தொகுதி தமிழக வெற்​றிக் கழக வேட்​பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக, அக்​கட்​சி​யின் மகளிர் அணி நிர்​வாகி திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளார்.…

ஆதம்​பாக்​கம் பகு​தி​யில் வசிப்​பவர் சங்​கர். இவரது மனைவி சாந்​தி. இவர்​கள் இரு​வரும் நேற்​று ​முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி​ சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து பறக்​கும் ரயில் மூலம், ஆதம்​பாக்​கம் அருகே…

இருசக்கர வாக​னத்தை அடுக்​கு ​மாடிக் குடி​யிருப்​பின் வழிப்​பாதை​யில் நிறுத்​திய விவ​காரத்​தில் இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக வீடு புகுந்து பொருட்​களை சூறை​யாடிய 7 பேர்…

வியாசர்பாடி ஜீவா நிலை​யம் அருகே ஏற்​பட்ட சிக்​னல் பிரச்​னை​யால், 35 நிமிடங்​கள் வரை மின்​சார ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. இதனால், பயணி​கள் கடும் அவதிக்கு உள்​ளாகினர். சென்னை…

திமுக​வுக்கு தடை இல்​லை. எங்​களுக்கு மட்​டும் அனு​மதி அளிப்​ப​தில்லை என தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் தவெக நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்​கறிஞர்…