Category : இந்தியா
இந்தியா சாதிக்கும் ராகுல் டிராவிட் நம்பிக்கை
ஒலிம்பிக் கிரிக்கெட்: இந்தியா சாதிக்கும் ராகுல் டிராவிட் நம்பிக்கை “ஒலிம்பிக் கிரிக்கெட்டில்; இந்திய ஆண்,பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்றால் நன்றாக இருக்கும்,” என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள...
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
மகளிர் துப்பாக்கி சுடுதலில் சாதனை. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின்...
பிரதமர் மோடிக்கு ‘எக்ஸ்’ தளத்தில் 10 கோடி பின் தொடர்வோர்: எலான் மஸ்க் வாழ்த்து
பிரதமர் மோடியை ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) தாண்டியதற்கு, உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘டுவிட்டர்’ என்று முன்னர் அறியப்பட்ட, தற்போதைய...
பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கும் இந்தியா!
பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. உலக அளவில் நடந்த பல்வேறு தகுதி சுற்றுகளில் சாதித்த இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். உலக...
“பேம் 3” திட்டம் விரைவில் அறிமுகம்
மின்சார வாகனங்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் “பேம்” திட்டத்தின் மூன்றாம் கட்டம், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என, மத்திய கனரக தொழித்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில், மின்சார வாகன தயாரிப்பை ஊக்குவிப்பதர்காக,...
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல் – 2 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். அப்பகுதியில், வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடித்தது.இதில்...
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பா.ஜ.க...
வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட திருமாவளவன் – பதிலடி கொடுத்து பதற வைத்த நிர்மலா சீதாராமன்
இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் உரையாற்றினார்....
3வது முறையாக சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த இரண்டு முறையும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சி இந்தமுறை கூட்டணி கட்சிகளின்...
பாலாற்றில் புதிய அணை – ஆந்திர முதல்வரின் அறிவிப்பால் கொதித்து எழுந்த தலைவர்கள்
பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். குப்பம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில்...