Browsing: பயணம்

வியாசர்பாடி ஜீவா நிலை​யம் அருகே ஏற்​பட்ட சிக்​னல் பிரச்​னை​யால், 35 நிமிடங்​கள் வரை மின்​சார ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. இதனால், பயணி​கள் கடும் அவதிக்கு உள்​ளாகினர். சென்னை…

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து முதன்முறையாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர். தூத்துக்குடியில், சுமார் ரூ.…

விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சிவகங்கையை சேர்ந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 242 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்…

சென்னை மாநகரப் பேருந்து மாதாந்திரப் பயண அட்டை வழங்கும் மையங்களில் ஆண்ட்ராய்டு அல்லாத பட்டன் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயண அட்டை வழங்கப்படுகிறது. சென்னை மாநகரப் பேருந்துகளில்…

நம்மில் பலருக்கும் வெளிநாடுக்கு சுற்றுலா செல்லும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு ஆகும் செலவை நினைத்து அந்த ஆசையை ஓரங்கட்டி வைத்துவிடுவோம். ஆனால் குறைந்த செலவில் இந்தியாவில்…

4 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுக்குப் பின்னர், பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அனுமதி வழங்கினார். சென்னையில்…

வேளச்​சேரி – பரங்​கிமலை இடையே பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி முதல் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​வதன் மூலம், தாம்​பரம் – கடற்​கரைக்கு மேலும் ஒரு…

வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து 785 சிறப்​புப் பேருந்துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர்…

“இந்த வாரம் எங்காவது வெளியே போகலாம்” என்று திட்டமிடும்போதே, நண்பர்களில் சிலருக்கோ, வீட்டில் இருக்கும் யாராவது ஒருவரது முகம் மட்டும் மெல்ல வாடிவிடும். “எனக்கு கார் பயணமே…

எழும்பூர் – நுங்கம்பாக்கம் இடையே மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் சென்னை கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏப்ரல் 5ம் தேதி வரை குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என…