Category : உலகம்
காதில் பேண்டேஜ் அணிந்து டிரம்பிற்கு ஆதரவளிக்கும் மக்கள்!
அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற...
பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கும் இந்தியா!
பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. உலக அளவில் நடந்த பல்வேறு தகுதி சுற்றுகளில் சாதித்த இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். உலக...
பிரிட்டன் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி
ஆட்சியை இழந்த ரிஷி சுனக்கின் கட்சி சமீபத்தில் நடந்த பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 410 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ரிஷி சுனக்கின்...
G20 நாடுகள் கூட்டமைப்பு எப்படி உருவானது தெரியுமா ?
1999 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக G20 நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா,...
இத்தாலியில் நடந்த G7 நாடுகளின் உச்சி மாநாடு சொல்லும் செய்தி என்ன ?..
இத்தாலியில் உள்ள அபூலியா நகரில் நடந்து முடிந்த G7 நாடுகளின் உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் குரு என போற்றப்படும் பாரதத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். மூன்றாவது முறையாக...
குவைத் தீ விபத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் மஸ்தான் அஞ்சலி
குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . இதில் இந்தியாவை சேர்ந்த 45 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் ,கேரளத்தை சேர்ந்த 23 பேரும்,ஆந்திராவைச்...
குவைத் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விஜய், கமல் இரங்கல்
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் பலி – இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு
ஈரான் நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் இப்ராஹிம் ரைசி. இவர் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன்...
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் POK இந்தியா வசம் – முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன் குமார் கருத்து..!
2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால் பல ஆபரேஷன்களை மேற்கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய...
பிறந்த நாளை கொண்டாடும் பிரபல கார்ட்டூன் ஹீரோ!
கார்ட்டூன் ஹீரோ 1990-களில் பிரபல தொலைகாட்சி தொடரான மிஸ்டர் பீனில் நடித்தது மூலம் உலகளவில் பிரபலமானவர் ரோவன் செபாஸ்டின் அட்கின்சன். மிஸ்டர் பீன் தொடர் மொத்தமே 14 எபிஸோட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த 14...