Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»தரைவழி தாக்குதலை நடத்துவதற்காக ஈரானுக்குள் நுழைய தயார் நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள்

தரைவழி தாக்குதலை நடத்துவதற்காக ஈரானுக்குள் நுழைய தயார் நிலையில் அமெரிக்க ராணுவ வீரர்கள்

March 30, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

 ஈ​ரான் மீது தரைவழி​யாக தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயா​ராகி வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வரு​கிறது.

இந்த போரில் ஈரானின் ராணுவ தளங்​கள், அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​கள் என 10,000-க்​கும் மேற்​பட்ட இடங்​கள் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான்​வழி தாக்​குதல்​களை நடத்தி உள்​ளன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள 20-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் முடக்கி உள்​ளது.

போரை முடிவுக்கு கொண்டு வர 15 அம்ச திட்​டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் முன்​மொழிந்​தார். இதை ஈரான் ராணுவம் ஏற்​க​வில்​லை. இதைத் தொடர்ந்து இருதரப்​புக்​கும் இடையே போர் தீவிரமடைந்​திருக்​கிறது. மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களில் சுமார் 45,000 வீரர்​கள் உள்ளனர்.

இதையும் படிக்க :  TIKTOK நிறுவனத்தை கைப்பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும் அமெரிக்க கடற்​படை​யின் 16 போர்க்​கப்​பல்​கள் அங்கு முகாமிட்டு உள்​ளன. புதி​தாக யுஎஸ்​எஸ் ட்ரிபொலி, யுஎஸ்​எஸ் சான் டியாகோ, யுஎஸ்​எஸ் நியூ ஓர்​லியன்ஸ் ஆகிய 3 போர்க்​கப்​பல்​கள் கடந்த சனிக்​கிழமை மத்​திய கிழக்கு பகு​தியை வந்​தடைந்​தன. இதில் ட்ரிபொலி போர்க்​கப்​பலில் உள்ள 3,500 வீரர்​கள் கடல், வான், தரை வழி போரில் திறன் வாய்ந்​தவர்​கள் ஆவர். இந்த போர்க்​கப்​பலில் கடல் மற்​றும் தரை​யில் செல்​லக்​கூடிய படகு​கள் உள்​ளன.

மேலும் பாராசூட் மூலம் தரை​யில் இறங்​கும் திறன் கொண்ட வீரர்​கள் உள்​ளனர். போர்க்​கப்​பலின் மேல்தளத்தில் 33 போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்டு உள்​ளன. ட்ரிபொலி போர்க்​கப்​பல் மூலம் ஈரான் மீது தரைவழி தாக்​குதலை தொடங்க திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலை​மையக​மான பென்டகன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஈரான் மீது இறுதியாக தரைவழி தாக்​குதலை நடத்த திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் அதிதீ​விர தாக்குதல் நடத்​தப்​பட்​டு, ஈரான் ராணுவத்​தின் அச்​சுறுத்தல்​கள் முறியடிக்​கப்​படும். அங்கு தடையற்ற சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து உறுதி செய்​யப்​படும். மேலும் ஈரானின் கச்சா எண்​ணெய், எரி​வாயு ஏற்​றுமதி தளமான கார்க் தீவை கைப்​பற்ற திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது.

இதையும் படிக்க :  உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய நாட்டு விமானியின் வீடியோ; எப்பதான் முடியும் போர்!

இதன் மூலம் ஈரானின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக முடக்​கப்​படும். இந்த தரைவழி போர் சில வாரங்​கள் வரை நீடிக்​கக்​கூடும். ஈரான் மீதான தரைவழி தாக்​குதலின்​போது அந்த நாட்​டிடம் உள்ள 400 கிலோ யுரேயனித்தை கைப்​பற்​ற​வும் திட்​ட​மிடப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு பென்​டகன் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப் கூறும்​போது, “அமை​திப் பேச்​சு​வார்த்​தையை தொடங்கியிருப்​ப​தாக அமெரிக்கா வெளிப்​படை​யாக கூறி வரு​கிறது. ஆனால் அதே​நேரம் ஈரான் மீது ரகசி​ய​மாக தரைவழி தாக்​குதலை தொடங்க அந்த நாடு திட்​ட​மிட்டு இருக்​கிறது. அமெரிக்க வீரர்​கள் தரை​யில் கால் பதிக்​கும்​போது ஈரான்​ ராணுவ வீரர்​கள்​ தகுந்​த பதிலடி கொடுப்பார்கள்​. எங்​களது வீரர்​களும்​ ஏவு​கணை​களும்​ தயார்​ நிலையில்​ உள்​ளன” என்​று தெரிவித்​தார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகுவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி உயிரிழப்பு
Next Article ஈரான் போரில் ரூ.29,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க ராணுவ சொத்துகள் சேதம்: பென்டகன் அதிகாரி தகவல்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.