Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»2026 தேர்தல்»“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் தொடர்ச்சியாக அதிமுக கோட்டையாகவே இருந்து வருகிறது. இந்த முறை அதைத் தகர்த்து மேற்கு மண்டலத்தில் வெற்றிகொடி நாட்டுவதற்காக செந்தில்பாலாஜியை மண்டலப் பொறுப்பாளராக கோவைக்கு அனுப்பி இருக்கிறது திமுக. இதனால், இம்முறை கோவையில் கொடிநாட்டப் போவது செந்தில்பாலாஜியா அல்லது பழையபடி எஸ்.பி.வேலுமணியே தானா என்கிற எதிர்பார்ப்பு இரண்டு கட்சிக்குள்ளும் இருக்கிறது.

இந்நிலையில், அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ‘‘திமுககாரன் கடைசி வரை பூத்தில் பணியில் இருப்பான்’’ என வேலுமணி பேசிய வீடியோ கிளிப்பிங் சமூகவலைதளங்களில் வைரலாக ஓடி சமீபத்தில் தான் ஓய்ந்தது. இந்நிலையில், அடுத்த வைரலுக்கு கன்டென்ட் கொடுத்திருக்கிறார் வேலுமணி. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக செயற்குழுக் கூட்டம், கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பேசிய அதிமுக எம்எல்ஏ-க்கள் பலரும் “கோவை அதிமுக-வின் கோட்டை, பழனிசாமியின் கோட்டை, எஸ்பிவி-யின் கோட்டை. இதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என வீரவசனம் பேசினர்.

இதையும் படிக்க :  வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு பேசவந்த எஸ்.பி.வேலுமணி, ‘‘கோவை பழனிசாமியின் கோட்டை, எஸ்பிவி-யின் கோட்டை. யாரும் ஓட்டை போட முடியாது என்கிறீர்கள். ஆனால், ஓட்டை போட வேண்டுமென கையில் சம்மட்டியை வைத்துக் கொண்டு ஒரு ஆள் (செந்தில்பாலாஜி) தயாராக உள்ளார். அதை எடுத்து வீசிவிட்டு, ஓட்டையே போடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அவர்கள் (திமுக-வினர்) கொலுசு கொடுப்பார்கள், பணம் கொடுப்பார்கள். தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். திமுக-வினர், பார்த்தால் எந்த வேலையும் செய்யாதது போல் இருப்பார்கள்.

இதையும் படிக்க :  திமுக ஆட்சியில் அந்தக் கட்சி நிர்வாகிகளின் தங்கை, தாய்க்கு கூட பாதுகாப்பில்லை - அண்ணாமலை

ஆனால், எல்லா வேலையும் செய்து கொண்டிருப் பார்கள். இன்றைய சூழலில் திமுக-வை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த நேரம், இந்தக் காலம் மிக முக்கியமானது. எதிரியை எந்தக் காலத்தில் நாம் முந்தவிட்டுவிடக் கூடாது’’ என்றார். வேலுமணியின் பேச்சைக் கேட்ட பெரும்பாலான நிர்வாகிகள், ‘‘அண்ணன் நம்மை எச்சரிக்கிறாரா அல்லது திமுக-வினரை புகழ்கிறாரா?’’ என கமென்ட் அடித்தபடியே கலைந்து சென்றனர். வேலுமணிக்கு நெருக்கமானவர்களோ, “இப்படியெல்லாம் தட்டிவிட்டால் தான் கட்சிக்காரங்க சுறுசுறுப்பாகி ஆளும் கட்சிக்கு இணையா சுணக்கமில்லாம வேலை செய்வாங்கன்னு அண்ணன் அப்படிப் பேசிருக்காரு. மத்தபடி, எத்தனை பாலாஜிகள் வந்தாலும் அவருக்கிட்ட நிக்க முடியாது” என்கிறார்கள்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்
Next Article அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
2026 தேர்தல்

மே.வங்கத்தில் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் 2-வது முறையாக போட்டி

March 31, 2026
2026 தேர்தல்

“ஊழல் செய்வதில் நாட்டிலேயே திமுக அரசுதான் நம்பர் ஒன்!” – எடப்பாடி பழனிசாமி

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.