Browsing: குற்றம்

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை…

மைசூரில் செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூரில் மாவட்டத்தில் ஹன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட…

பூந்​தமல்லி சட்​டப்​பேரவை தொகுதி தமிழக வெற்​றிக் கழக வேட்​பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக, அக்​கட்​சி​யின் மகளிர் அணி நிர்​வாகி திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளார்.…

இருசக்கர வாக​னத்தை அடுக்​கு ​மாடிக் குடி​யிருப்​பின் வழிப்​பாதை​யில் நிறுத்​திய விவ​காரத்​தில் இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக வீடு புகுந்து பொருட்​களை சூறை​யாடிய 7 பேர்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலைச் சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து…

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில்,…

வாணியம்பாடி அருகே போதை மாத்திரைகளை கடத்தி, ரயில் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கோவையை சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1300…

வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2.48 லட்சத்தை இழப்பீடாக வழங்க தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மகளுக்கு சென்னை மோட்டார்…

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமானவரை நம்பிச் சென்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணம் மற்றும் செல்போனை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மதுரவாயலில் கப்பல் என்ஜினியரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் டில்லிபாபு (29). இவர்…