Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»போதை மாத்திரை கடத்திய 6 இளைஞர்கள் கைது: சிக்கியது எப்படி?

போதை மாத்திரை கடத்திய 6 இளைஞர்கள் கைது: சிக்கியது எப்படி?

March 30, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வாணியம்பாடி அருகே போதை மாத்திரைகளை கடத்தி, ரயில் மூலம் தப்பிச் செல்ல முயன்ற கோவையை சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புனேவில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை மாத்திரைகளுடன் 6 பேர் கொண்ட கும்பல் தப்பி செல்வதாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார், காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஏறி தீவிர சோதனை செய்தனர். அப்போது, ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபர்களை பின் தொடர்ந்து சென்ற போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 6 இளைஞர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையும் படிக்க :  புழல் சிறையில் இருந்த கைதி திடீர் மரணம்: போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர்கள் கோவையைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 22), பிரதாப் (வயது 20), ஹாரிஸ் (வயது 20), அஸ்வின் (வயது 21), ஆகாஷ் (வயது 22), பிரசாந்த் (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர்கள் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை எடுத்து வந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது.

அதைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 1300-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க :  திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி! - நயினார் நாகேந்திரன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிபத்தை ஏற்படுத்திய வழக்கு – தேனி எம்.பி.க்கு அபராதம் விதிப்பு
Next Article மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை; விவசாயி மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.