Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»மினாப் பள்ளி மீது அமெரிக்காவின் தாக்குதல் போர்க்குற்றம்: ஈரான் குற்றச்சாட்டு

மினாப் பள்ளி மீது அமெரிக்காவின் தாக்குதல் போர்க்குற்றம்: ஈரான் குற்றச்சாட்டு

March 28, 20261 Min Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஈ​ரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்தி 175 மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​களை கொன்​றது தவறான தாக்​குதல் அல்ல போர்க் குற்​றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறி​னார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்​தன. அப்​போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்​கப் பள்ளி மீது டொமஹாக் ஏவு​கணை மூலம் அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 175 மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் உயி​ரிழந்​தனர். ஆனால், இந்த தாக்​குதலை ஈரானே நடத்​தி​யிருக்​கலாம் என அதிபர் ட்ரம்ப் கூறி​னார். அதன்​பின் ஏவு​கணை மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது உறு​தி​யானது.

இதையும் படிக்க :  குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி உயிரிழப்பு

இதையடுத்து இது தவறாக நடை​பெற்ற தாக்​குதல் என கூறப்​பட்​டது. பழைய தரவு​களின் அடிப்​படை​யில் ஈரான் ராணுவ தளம் இருந்த ஒரு பகு​தி​யில் பள்ளி கட்​டிடம் அமைந்​திருந்​த​தால், தவறாக நடை​பெற்ற தாக்​குதல் என கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஐ.நா மனித உரிமை கவுன்​சில் கூட்​டத்​தில் ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி வீடியோ மூலம் நேற்று ஆற்​றிய உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரான் பள்ளி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் திட்​ட​மிட்டு நடத்​தப்​பட்​டது. நவீன தொழில்​நுட்​பங்​கள் மூலம் துல்​லிய தாக்​குதல் நடத்​து​வ​தாக அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் ஆகியவை கூறுகின்​றன.

இதையும் படிக்க :  “ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த போகிறோம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அப்​படி​யிருக்​கும்​போது இது தவறான தாக்​குதல் என்​பதை யாரும் நம்ப மாட்​டார்​கள். இந்த தாக்​குதல் போர்க் குற்​றம். இதற்கு அனைத்து தரப்​பினரும் கண்​டனம் தெரிவிக்க வேண்​டும். அராஜகத்தை நியாயப்​படுத்​த​வும் முடி​யாது, மறைக்​க​வும்​ முடி​யாது. இவ்​வாறு அராக்​சி கூறி​னார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநேபாள முன்னாள் பிரதமர் ஒலி கைது: Gen Z போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நடவடிக்கை
Next Article 14 பேர் உயிரிழப்பு: ஆந்திர பேருந்து உரிமையாளர் கைது

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.