Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் !

காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் !

August 6, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Rockets are seen in the night sky fired towards Israel from Beit Lahia in the northern Gaza Strip on May 14, 2021. - Israel bombarded Gaza with artillery and air strikes on Friday, May 14, in response to a new barrage of rocket fire from the Hamas-run enclave, but stopped short of a ground offensive in the conflict that has now claimed more than 100 Palestinian lives. As the violence intensified, Israel said it was carrying out an attack "in the Gaza Strip" although it later clarified there were no boots on the ground. (Photo by ANAS BABA / AFP)
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காசா முனை பகுதியில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்  இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரிவு தொடர்பான போட்டி உள்ளது. கடந்த காலங்களில் இரு நாடுகளும் தாக்குதல் சம்பவங்களும் நடத்தியுள்ளது. இஸ்ரேலில் மேற்கு பகுதியை ஹமாஸ் அமைப்பு கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் அரசு பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.இந்நிலையில், காசா முனை பகுதியில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த வான்வெளி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக காசா முனையில் இருந்து ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பால் ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பால் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மீண்டும் இருநாட்டின் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

attack featured Gaza Strip Israel launch missile Palestine இஸ்ரேல் ஏவுகணை ஏவுகணை தாக்குதல் செய்திகள் தாக்குதல் பாலஸ்தீனம் மோதல் போக்கு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article75வது சுதந்திர தினம் – புகைப்படத்தை மாற்றிய முதலமைச்சர் !
Next Article நிவாரண முகாம்களில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.