காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் !
காசா முனை பகுதியில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திக்கொண்டனர். ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரிவு தொடர்பான...