Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மார்ச் 10 முதல் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கம்

மார்ச் 10 முதல் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் இயக்கம்

February 27, 20261 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வேளச்​சேரி – பரங்​கிமலை இடையே பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி முதல் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​வதன் மூலம், தாம்​பரம் – கடற்​கரைக்கு மேலும் ஒரு இணைப்பு சேவை கிடைத்​துள்​ள​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்னை கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில் வழித்​தடம்) தடத்​தில், தினசரி 100 மின்​சார ரயில் சேவை​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், வேளச்​சேரி – பரங்​கிமலை இடையி​லான 5 கி.மீ. தொலைவை இணைக்​கும் வகை​யில், பறக்​கும் ரயில் வழித்தட திட்​டப்​பணி, 2008-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது.

இதையும் படிக்க :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு

பல்வேறு தடைகளுக்கு பிறகு 17 ஆண்​டு​களாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணி​கள் தற்​போது நிறைவடைந்​துள்​ளன. இதையடுத்​து, கடந்த ஆண்டு நவ.7, டிச.15 தேதி​களில் சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்​டது.

இதற்​கிடையே, எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி​யின் ஒருபகு​தி​யாக 10, 11-வது நடைமேடைகளில் நடை மேம்​பாலம் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், கடற்​கரை – தாம்​பரம் மார்க்​கத்​தில் ரயில் சேவை​கள் பெரு​மள​வில் குறைக்​கப்​பட்​டுள்​ளன. இதனால், பயணி​கள் கடும் சிரமத்தை சந்​தித்து வரு​கின்​றனர்.

இதையும் படிக்க :  செல்வப்பெருந்தகை காங்கிரஸை வளர்க்காமல் திமுகவை தாங்கிப் பிடிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

இதையடுத்​து, தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங் தலை​மை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், பயணி​கள் வசதிக்​காக, வேளச்​சேரி – பரங்​கிமலை இடையே மின்​சார ரயில் சேவை மார்ச் 10-ம் தேதி தொடங்க முடிவு செய்​யப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்​து, தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “வேளச்​சேரி – பரங்​கிமலை மின்​சார ரயில் சேவை மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்​க​வுள்​ளது.

இதன்​மூலம், தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரை செல்​லும் பயணி​களுக்​கு, மற்​றொரு இணைப்பு ரயில் சேவை கிடைக்க வழி​வகை செய்​யப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleலஞ்சம் வாங்கும்போது கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.4 கோடி பறிமுதல்
Next Article கும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,042 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,042 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.