Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»அசாமில் 3-வது முறை ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை

அசாமில் 3-வது முறை ஆட்சி: அமித் ஷா நம்பிக்கை

March 30, 20261 Min Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அ​சாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) 90-க்​கும் அதி​க​மான இடங்​களில் வெற்றி பெற்​று, மூன்​றாவது முறை​யாக ஆட்​சி​யைத் தக்​கவைக்​கும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

தேர்​தல் நடை​பெறவுள்ள அசாம் மாநிலத்​துக்கு இரண்டு நாள் பயண​மாக  வருகை தந்த அவர், குவாஹாட்​டி​யில் பிரம்​மாண்​ட​மான சாலைப் பேரணி​யைத் தொடங்கி வைத்​தார். அதன் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமித் ஷா கூறிய​தாவது :

அசாம் மக்​கள் தொடர்ந்து மூன்​றாவது முறை​யாக என்​டிஏ அரசை தேர்ந்​தெடுப்​ப​தில் மிகுந்த ஆர்​வத்​துடன் உள்​ளனர். வரவிருக்​கும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் உறு​தி​யாக நாங்​கள் 90-க்​கும் அதி​க​மான தொகு​தி​களில் வெற்றி பெறு​வோம்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் மத்திய படைகளை குவிக்க வேண்டும்: அமித் ஷாவுக்கு பாஜக கடிதம்

பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மையி​லான ஆட்​சி​யில் இம்​மாநிலத்​தில் மிகப்​பெரிய வளர்ச்​சிப் பணி​கள் நடை​பெற்​றுள்​ளன. உலகத்​தரம் வாய்ந்த உட்​கட்​டமைப்பு வசதி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. ஒரு​காலத்​தில் அசாமில் நில​விய தீவிர​வாதம், குண்​டு​வெடிப்​பு​கள் மற்​றும் துப்​பாக்​கிச் சூடு சம்​பவங்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போது மாநிலத்​தின் சுகா​தா​ரக் கட்​டமைப்பு மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. ஒட்​டுமொத்த வடகிழக்கு மாநிலங்​களின் கல்வி மற்​றும் சுகா​தார மைய​மாக அசாம் உரு​வெடுத்​துள்​ளது. இவ்​வாறு அமித் ஷா கூறி​னார். அசாம் மாநில சட்​டப்​பேர​வைக்கு வாக்​குப்​ப​திவு ஏப்​ரல் 9-ம் தேதி​யும், வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி​யும் நடை​பெறவுள்​ளன.

இதையும் படிக்க :  “இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வல்லது பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம்” - பிரதமர் மோடி

தற்​போதுள்ள சட்​டப்​பேர​வை​யில் பா.ஜ.க.வுக்கு 64 எம்​எல்ஏ. க்கள் உள்​ளனர். அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளாக அஸ்​ஸாம் கன பரிஷத் (9), ஐக்​கிய மக்​கள் லிபரல் கட்சி (7) மற்​றும் போடோலாந்து மக்​கள் முன்​னணி (3) ஆகியவை உள்​ளன.

எதிர் தரப்​பில் காங்​கிரஸ் கட்​சிக்கு 26 இடங்​களும், ஏஐயுடிஎஃப். கட்​சிக்கு 15 இடங்​களும் உள்​ளன. 2023 தொகுதி மறு​வரையறைக்​குப் பிறகு அசாமில் நடை​பெறும் முதல் சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​ இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

 

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி அறிவுரை
Next Article மிக்-29 போர் விமானத்தில் அதிநவீன அஸ்ராம் ஏவுகணை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.