Browsing: தமிழ்நாடு

ஹெலி​காப்டர் மற்​றும் ஹெலிபேட் அனு​மதி உள்பட 13 அனு​ம​திகளுக்கு சுவிதா இணை​யதளம் மூல​மாக 48 மணி நேரத்​துக்கு முன்​பாக விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக தலை​மைத்​தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா…

ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்​குடி​யின மக்​களின் கோயி​லில், நார்​ஸ்​னர்ஸ் எனப்​படும் கும்​பாபிஷேக திரு​விழா நடை​பெற்​றது. 30 ஆண்​டு​களுக்கு பின் நடை​பெற்ற இத்​திரு​விழா​வில், 60-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களை…

‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​களுக்கு தாமதமின்றி பணிச் சான்று வழங்​கு​மாறு மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் அவசர உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இதுதொடர்​பாக, மாவட்​டக் கல்வி…

“வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த தமிழக மக்கள் உறுதி பூண்டிருப்பதால் அவர்களின் தேர்தல் அறிக்கை யாருக்கும் பயன்படாத ஆணி தான்,” என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.…

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் சீல் வைத்த கவரில் மத்தியஸ்தர் நீதிபதி பி.என்.பிரகாஷிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக, வழக்கறிஞர் ஆணையர் சென்னை…

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்டிஏ கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்…

ஆண்டிபட்டி தொகுதியில் 3-ம் முறையாக அண்ணன்-தம்பி வேட்பாளர்கள் எதிரெதிர் அணியில் களம் இறங்கி உள்ளனர். ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி கடந்த 3 தேர்தல்களாக மாநில அளவிலான கவன…

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெகநாத் மிஸ்ராவை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி…

அரசுப் பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக…

அரக்கோணம் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.66 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் கண்காணிப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,…