Browsing: தமிழ்நாடு

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து முதன்முறையாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர். தூத்துக்குடியில், சுமார் ரூ.…

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் காரணமாக கச்சா…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், முதல் நாளான இன்றே மனுதாக்கல்…

திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் மண்டப மேற்​கூரை நேற்று இடிந்து விழுந்​த​தில் பெண் பக்​தர் உயி​ரிழந்​தார். காயமடைந்த தாய், மகள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். திருச்சி மாவட்​டம் சமயபுரம்…

அம்​பத்​தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்​டன் குடி​யிருப்பு பகு​தி​யில் உரிய ஆவணங்​களின்றி வீட்​டில் வைக்​கப்​பட்​டிருந்த ரூ.1.22 கோடியை நேற்று முன் தினம் இரவு தேர்​தல்…

தமிழகத்​தில் சட்​ட​விரோத​மாக மணல் மற்​றும் கிராவல் எடுப்​ப​தால் அரசுக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது, என தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளன…

அதி​முக​வில் 17 பேர் கொண்ட இறுதி வேட்​பாளர் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ராக ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ளர் சந்​தான கிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.…

பாமகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடும் நிலையில், திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார் கோவிலில் பாமக வேட்பாளராக மருத்துவர் அன்பு.சோழன் களமிறங்குகிறார். விஜய்…

“தமிழகத்​தில் தேமு​திக அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​சி​யாக இருப்​ப​தால்​தான் 10 தொகு​தி​களி​லும் முரசு சின்​னத்​தில் போட்​டி​யிடு​கிறது” என தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். திமுக கூட்​ட​ணி​யில் தேமு​தி​க​வுக்கு 10…

வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு காரண​மாக ஓட்​டல்​களில விறகு பயன்​பாடு அதி​கரிப்​ப​தால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்​துள்​ளது. அமெரிக்​கா- ஈரான் இடையி​லான…