Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக​ இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் போட்டி

அதிமுக​ இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினை எதிர்த்து சந்தான கிருஷ்ணன் போட்டி

March 30, 20262 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதி​முக​வில் 17 பேர் கொண்ட இறுதி வேட்​பாளர் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ராக ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ளர் சந்​தான கிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக​வுக்கு 27 தொகு​தி​கள், பாமக​வுக்கு 18 தொகு​தி​கள், அமமுக​வுக்கு 11 தொகு​தி​கள், தமாகா​வுக்கு 5 தொகு​தி​கள் மற்​றும் இதர கட்​சிகளுக்கு 6 தொகு​தி​கள் என மொத்​தம் 67 தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

அதி​முக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. முதற்​கட்​ட​மாக 23 வேட்​பாளர்​களும் 2-ம் கட்​ட​மாக 127 வேட்​பாளர்​களும் அறிவிக்​கப்​பட்​டனர். அந்த 150 வேட்​பாளர்​களில் 42 புது​முகங்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட்​டிருந்​தது.

சென்னை மற்​றும் ஒருசில தொகு​தி​கள் என மொத்​தம் 17 வேட்​பாளர்​களின் பட்​டியல் வெளி​யிடப்​ப​டா​மல் இருந்​தது. இந்​நிலை​யில், நேற்று 17 பேர் கொண்ட இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதன் விவரம்: முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி​யில் ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ளர் பி.சந்​தான கிருஷ்ணன் போட்​டி​யிடு​கிறார்.

இதையும் படிக்க :  இன்றைய தங்கம் விலை நிலவரம்

துணை முதல்​வர் உதயநிதி போட்​டி​யிடும் சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் அதி​முக அமைப்பு செய​லா​ளர் ஆதி​ராஜா​ராம் போட்​டி​யிடு​கிறார். அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு போட்​டி​யிடும் துறை​முகம் தொகு​தி​யில் கட்​சி​யின் அமைப்பு செய​லா​ளர் ராயபுரம் மனோ போட்​டி​யிடு​கிறார். மறைந்த பகுஜன் சமாஜ்தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி திரு.​வி.க.நகரில் போட்​டி​யிடு​கிறார்.

முன்​னாள் அமைச்​சர்​கள் பா.வளர்​மதி -ஆயிரம் விளக்​கு, எஸ்​.கோகுல இந்​திரா – அண்ணா நகர், விருகை ரவி – விரு​கம்​பாக்​கம், தி.நகர் சத்யா – தியாக​ராயநகர், எம்​.கே.அசோக், வேளச்​சேரி தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றனர்.

மேலும், கே.பி.கந்​தன் – சோழிங்​கநல்​லூர், ஆர்​.எஸ்​.​ராஜேஷ் – ஆர்​.கே.நகர், எஸ்​.ஆர்​.​விஜயகு​மார்- வில்​லி​வாக்​கம், எஸ்​.சர​வணன் – ஆலந்​தூர், அபிஷேக் ரங்​க​சாமி – எழும்​பூர், என்​.​முரு​கு​மாறன் – திட்​டக்​குடி, தன.​விமல்- ஆலங்​குடி, எம்​.எஸ்​.ஆர்​.​ராஜவர்​மன் – திருச்​சுழி தொகு​தி​களி​லும் போட்​டி​யிடு​கின்றனர்.

இதையும் படிக்க :  சென்னையில் நாளை மின்தடை ! மின்சார வாரியம் அறிவிப்பு !

யார் இந்த சந்​தான கிருஷ்ணன்? – சென்​னை, திரு.​வி.க.நகர் தொகு​திக்கு உட்​பட்ட புளியந்​தோப்பு பகு​தி​யைச் சேர்ந்​தவர் பி.சந்​தானகிருஷ்ணன் (51). ஐடிஐ படித்​துள்​ளார். ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். கடந்த 2011-16 கால​கட்​டத்​தில் சென்னை மாநக​ராட்​சி​யில் 75-வது வார்டு அதி​முக கவுன்​சில​ராக இருந்​தார். டிடிவி தினகரன் அதி​முக​விலிருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​போது, அவரின் ஆதர​வாள​ராக மாறி​னார்.

தினகரன், அமமுகவை தொடங்​கிய​போது, மாவட்ட செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது. கடந்த 2019 மக்​களவை தேர்​தலில் அமமுக சார்​பில் வட சென்னை தொகு​தி​யில் போட்​டி​யிட்டு 33,277 வாக்​கு​களை பெற்று தோல்​வியடைந்​தார். பின்​னர் அதி​முக​வில் இணைந்த இவர், கட்​சி​யில் ஜெயலலிதா பேரவை துணை செய​லா​ள​ராக உள்​ளார்.

இவர் துறை​முகம் தொகு​தி​யில் போட்​டி​யிட வாய்ப்பு கேட்​டிருந்​தார். அங்​கு, ராயபுரம் மனோபோட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்த நிலை​யில், முதல்​வர் ஸ்டா​லினை எதிர்த்து போட்​டி​யிடும் வாய்ப்பை பழனி​சாமி வழங்​கி​யுள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி; பெரம்பூரில் திலகபாமா போட்டி
Next Article மணல் கடத்தலால் அரசுக்கு ரூ.1,000 கோடி இழப்பு: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.