Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழப்பு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழப்பு

March 30, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் மண்டப மேற்​கூரை நேற்று இடிந்து விழுந்​த​தில் பெண் பக்​தர் உயி​ரிழந்​தார். காயமடைந்த தாய், மகள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

திருச்சி மாவட்​டம் சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் பூச்​சொரிதல் விழா கடந்த 4 வாரங்​களாக நடை​பெற்று வரு​கிறது. இதில் வாரந்​தோறும் ஞாயிறுக்​கிழமை அன்று பூச்​சொரிதல் விழா விமரிசை​யாக நடை​பெறும்.

அதன்​படி, 4-வது வார​மாக பூச்​சொரிதல் விழா நேற்று நடை​பெற்​றது. இதற்​காக உள்​ளூர், வெளி மாவட்ட பக்​தர்​கள் நேற்று முன்​தினம் இரவே வந்து கோயில் வளாகத்​தில் தங்​கினர்.

இதில், திரு​வை​யாறு, செபாஸ்​தி​யார் கோயில் தெரு​வைச் சேர்ந்த மோகன் மனைவி நதியா (32), அவரது உறவினர்​களான தஞ்​சாவூர் மாவட்​டம் கள்​ளப்​பெரம்​பூர் மாதாக்​கோவில் தெரு​வைச்சேர்ந்த சண்​முகசுந்​தரம் மனைவி ரஞ்​சனி (35), அவரது மகள் பா​பிக் ஷா( 14) ஆகியோ​ரும் கோயிலுக்கு நேற்று முன்​தினம் இரவு வந்து கோயில் சந்​நிதி வீதி​யில் உள்ள நுழைவு​வா​யில் மண்​டபத்​தில் படுத்து உறங்​கிக் கொண்​டிருந்​தனர்.

இதையும் படிக்க :  ஆன்லைன் ரம்மி விளையாட்டு - இளம்பெண் தற்கொலை !

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 2 மணி அளவில் மண்​டபத்​தின் கான்​கிரீட் மேற்​கூரை சுவர் இடிந்து கீழே உறங்​கிக் கொண்டிருந்த நதியா உள்​ளிட்ட 3 பேர் மீதும் விழுந்​தது. இதில், பலத்​த​காயமடைந்த நதியா அந்த இடத்​திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

மேலும், பலத்த காயமடைந்த ரஞ்​சனி மற்றும் பாபிக் ஷா ஆகியோரை அங்​கிருந்த மற்ற பக்​தர்​கள் மீட்​டு, உடனடி​யாக ஆம்​புலன்ஸ் உதவி​யுடன் திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தகவலறிந்த சமயபுரம் காவல் ஆய்​வாளர் தண்​ட​பாணி தலை​மையி​லான போலீ​ஸார், அங்கு விரைந்து வந்து நதி​யா​வின் உடலை பிரேத பரிசோதனைக்​காக திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர்.

இதையும் படிக்க :  கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்தல் - நாமக்கல்லில் துணிகர சம்பவம்!

சமயபுரம் கோயில் இணை ஆணை​யர் சூரிய​நா​ராயணன் மற்​றும் கோயில் அலு​வலர்​கள் விரைந்து வந்து மேற்​கூரை இடிந்து விழுந்த மண்டப பகு​தியை பார்​வை​யிட்​டனர்.

இச்​சம்​பவத்தை தொடர்ந்​து, கோயி​லின் கிழக்கு நுழைவு​வா​யில் மண்​டபப் பகுதி இரும்பு தடுப்​பு​கள் வைத்து அடைக்​கப்​பட்​டது. வடக்கு வாசல், தெற்கு வாசல் வழி​யாக பக்​தர்​கள் உள்ளே அனு​ம​திக்​கப்​பட்​டனர். மேற்கு வாசல் வழி​யாக பக்​தர்​கள் வெளியே செல்ல ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅம்பத்தூர் அருகே உரிய ஆவணங்களின்றி வீட்டிலிருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்
Next Article தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.