அமைச்சராக களமிறங்கும் உதயநிதி : திமுகவினர் கொண்டாட்டம்!
அமைச்சர் பதவி 2021-ம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். சட்டசபை தேர்தலில் இவரது ‘செங்கல் பிரசாரம்’ மக்களிடையே மிகவும் பிரபலமானது. இதனிடையே கடந்த சில...