எல்லை மீறி கேள்வி கேட்ட யூடியூப்பர் – எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
‘உங்களுக்கு 10 கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லையா’, ‘கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணுவீங்க’, ‘உங்களுக்கு இளமையான பெண் பிடிக்குமா இல்லை ஆண்டிதான் பிடிக்குமா’, இப்படி ஆபாசமான கேள்விகளை கேட்டு பிரபலமான யூடியூப் சேனல்தான் வீரா...