தமிழ்நாடுவணிகம்

பட்டாசு வெடிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை!

வருகிற அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், வரும் 28-ம் தேதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிவகாசி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 6 பட்டாசு விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

Related posts