Tag : #newdelhi

இந்தியாசுற்றுசூழல்

டெல்லியில் டீசல் லாரிகளுக்கு தடை – காற்று தர மேலாண்மை ஆணையம்!

Pesu Tamizha Pesu
காற்று மாசு பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாய கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை போன்ற காரணங்களால் அண்டை மாநிலமான டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று...
இந்தியாசமூகம்மருத்துவம்

டெல்லியில் முககவசத்திற்கான அபராதம் ரத்து!

Pesu Tamizha Pesu
டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முககவச அபராதம் கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பொது இடங்களில் முககவசம்...
இந்தியாசுற்றுசூழல்

டெல்லியில் பட்டாசுக்கு தடை – சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு !

Pesu Tamizha Pesu
டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக் தடை விதித்து சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. பட்டாசுக்கு தடை அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாசு அபாயத்தில் இருந்து மக்களை...
அரசியல்இந்தியா

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திப்பு !

Pesu Tamizha Pesu
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். டெல்லி பயணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச...
இந்தியாசமூகம்சுற்றுசூழல்மருத்துவம்

முக கவசம் கட்டாயம் ! மீறினால் அபராதம் – டெல்லி அரசு அதிரடி !

Pesu Tamizha Pesu
பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. முக கவசம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 4 கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக தலைநகர்...
அரசியல்இந்தியா

டெல்லியில் 144 தடை உத்தரவு – பிரியங்கா-ராகுல் காந்தி கைது !

Pesu Tamizha Pesu
விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். 144 தடை உத்தரவு விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, நாட்டின் பொருளாதாரம் மற்றும்...
இந்தியாசமூகம் - வாழ்க்கை

டெல்லி : விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் – கைது செய்து விசாரணை !

Pesu Tamizha Pesu
டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு டிராலி பைகளில் இருந்து சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள...
இந்தியாசமூகம்மருத்துவம்

காற்று மாசுபாடு எதிரொலி; இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் குறையும் அபாயம் !

Pesu Tamizha Pesu
கடும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5 ஆண்டுகள் குறையும் என்று பிரபல பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்று மாசுபாடு உலகம் முழுவதும் காற்று மாசுபாடு காரணமாக நாள்தோறும்...
இந்தியாசமூகம்

நபிகள் குறித்து சர்ச்சை கருத்து எதிரொலி; ஜார்க்கண்டில் நடந்த போராட்டத்தில் கலவரம்!

Pesu Tamizha Pesu
பாஜகவை சேர்ந்த நவீன் ஜிண்டால், நுபுர் சர்மா ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தனர். இதனால் இஸ்லாமியர்கள் ஜார்க்கண்டில் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. சர்ச்சை கருத்து...
இந்தியாசுற்றுசூழல்

இந்திய தலைநகர் டெல்லியில் நிலக்கரிக்குத் தடை !

Pesu Tamizha Pesu
இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு காரணமாக வரும் 2023ம் ஆண்டு முதல் நிலக்கரியை தடை செய்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபாடு உலக நாடுகளிலேயே காற்று மாசுபாடு காரணமாக...