தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் (TNAU), இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் ஜூன் 6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த கல்வியாண்டு முதல்...