ராணி எலிசபெத் மறைவுக்கு மௌன அஞ்சலி அறிவிப்பு!
ராணி எலிசபெத் மறைவுக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மௌன அஞ்சலி இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில்...