Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதான விசாரணை நிறைவு !

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதான விசாரணை நிறைவு !

June 22, 20222 Mins Read31 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை விசரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை தொடர் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ராகுல் காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. மேலும், விசாரணையின் போது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

Rahul Gandhi

ராகுல் காந்தி கோரிக்கை

நான்காவது நாள் விசாரணையின் போது சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரை கவனித்து கொள்ள விசாரணையில் இருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை கடந்த திங்கள் கிழமை விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க :  படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர்!
5 நாட்கள் விசாரணை

இதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் கடந்த 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 27 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. 5வது நாளாக நேற்று காலை 11.15 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரை மணிநேரம் ஓய்விற்கு பிறகு நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  டெல்லி : விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் - கைது செய்து விசாரணை !

Enforcement Directorate

நேஷனல் ஹெரால்டு வழக்கு

நேற்று நள்ளிரவோடு விசாரணையை நிறைவுசெய்த அமலாக்கத் துறையினர், மீண்டும் சம்மன் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ராகுல் காந்தி மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 50 நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சோனியா காந்தி

இந்நிலையில், இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நாளை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கும் அவர் ஆஜராவாரா அல்லது அவகாசம் கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

congress featured indianpolitics politicalparty Politics rahul gandhi sonia gandhi அமலாக்கத் துறை காங்கிரஸ் காங்கிரஸ் போராட்டம் கோரிக்கை நேஷனல் ஹெரால்டு வழக்கு ராகுல் காந்தி வாக்குமூலம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் BA5 வகை ஓமைக்ரான் தொற்று பரவல் – சுகாதாரத்துறை தகவல் !
Next Article உருளைக்கிழங்கு! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.