கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி !
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று 600 மீட்டர் நடை பயணத்தை தொடங்கினார். பாத யாத்திரை காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் ராகுல் காந்தி...