அரசியல்இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பு !

ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது,  திரவுபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் மற்றும் அரசியல் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், இருவரும் சந்தித்து பேசுவது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

Related posts