அரசியல்இந்தியாசமூகம்

இலவசங்கள் குறித்து வாக்காளர்கள் விவாதிக்க வேண்டும் – நீதிபதி என்.ரமணா பேச்சு !

இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து வாக்காளர்கள் விவாதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி என்.ரமணா

நாட்டில் உள்ள வாக்காளர்கள் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன ? இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது ? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இருந்து மாற்றுக் கருத்து இல்லை எனகூறியுள்ளார். நீதிபதி என்.ரமணா இன்று ஓய்வு பெறுவது குறிபிரட்டத்தக்கது.

Related posts