இலவசங்கள் குறித்து வாக்காளர்கள் விவாதிக்க வேண்டும் – நீதிபதி என்.ரமணா பேச்சு !
இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து வாக்காளர்கள் விவாதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி என்.ரமணா நாட்டில் உள்ள வாக்காளர்கள் இலவசங்கள் வழங்கப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா...