உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்பு !
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி என்.வி. ரமணா பதவியேற்றார்....