வெற்றி பெற்ற அணி வெற்றியை கொண்டாட வேண்டுமா அல்லது தோல்வி அடைந்த அணி கொண்டாட வேண்டுமா?
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. பாஜக தனிப்பெரும் அதிக எண்ணிக்கை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியினருடன் இணைந்து...