சினிமாவெள்ளித்திரை

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர்!

பிறந்தநாள் கொண்டாட்டம் 

காதலில் சொதப்புவது எப்படி, பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி ஆகிய படங்களில் நடித்தது மூலம் பிரபலமானவர். பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகிர்தண்டா படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Related posts