புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஆதாரம்’. இதில் பூஜா கதாநாயகியாக நடிக்க, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் கவிதா இயக்க, மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், என்.எஸ்.ராஜேஷ் குமார் செய்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘ஆதாரம்’ படத்தின் டீசரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
#AADHARAM Teaser is herehttps://t.co/TJfyojfqv5@matineefolks @pradeep_media @sia20152 @kavithadirect11#Radharavi #YGmahendran@AjithVignesh9 @pooja_psh@dop_nSRK @Sree_vatshan @DoyceEditor @PeppyCinema @lightson_media @pro_barani @thiruupdates pic.twitter.com/WNev7WPAJq
— PS Mithran (@Psmithran) November 5, 2022

