நஷ்டத்தை ஈடுசெய்ய கமலின் ஐடியா!
கமல் படம் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘உத்தமவில்லன்’. இயக்குனர் ரமேஷ் அரவிந்தன் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இதனை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். இந்த படம் வியாபார ரீதியாக...