சமூகம்சினிமா

நஷ்டத்தை ஈடுசெய்ய கமலின் ஐடியா!

கமல் படம்

கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘உத்தமவில்லன்’. இயக்குனர் ரமேஷ் அரவிந்தன் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இதனை இயக்குனர் லிங்குசாமி தயாரித்திருந்தார். இந்த படம் வியாபார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்யும் விதமாக லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பதாக கூறப்பட்டது.

நஷ்டம் 

இது தொடர்பாக லிங்குசாமி கூறுகையில், நாங்கள் ‘பாபநாசம்’ படத்தை தயாரிப்பதாக இருந்தோம். ஆனால், கமல்ஹாசன் ஆசைப்பட்டதால் ‘உத்தமவில்லன்’ படத்தை தயாரித்தோம். அதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்து தருவதாக கூறியிருக்கிறார்.

Related posts