அரசியல்சமூகம்சினிமா

கமல்ஹாசனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!

வாழ்த்து

களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி, தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இதனிடையே இவர் இன்று 68-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts