Tag : police

சமூகம்தமிழ்நாடுவிவசாயம்

இயற்கை உரம் என கூறி களிமண் விற்பனை !

Pesu Tamizha Pesu
தூத்துக்குடி அருகே இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். களிமண்ணை விற்பனை  தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஒரு கும்பல் டிஎபி உரத்திற்கு இணையாக எங்களிடம்...
இந்தியாசமூகம்தமிழ்நாடு

கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொலை – வடமாநில இளைஞரை தேடி வரும் போலீசார் !

Pesu Tamizha Pesu
சென்னையில் சக கட்டிடத்தொழிலாளியை மது அருந்தும் பொது அடித்துக் கொன்ற வடமாநில நபரை போலீசார் தேடி வருகின்றனர். அடித்துக் கொலை சென்னை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் தாஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை...
அரசியல்உலகம்கல்விசமூகம்

சிலி நாட்டில் அடிப்படை தேவையை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் !

Pesu Tamizha Pesu
சிலி நாட்டில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். மாணவர்கள் போராட்டம்  சிலியில் இலவச பேருந்து போக்குவரத்து, பாலியல் கல்வி, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கு...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது !

Pesu Tamizha Pesu
ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்கபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது....
சமூகம்தமிழ்நாடுபயணம்

சென்னையில் மின்சார ரெயிலில் பெண் போலீசுக்கு கத்தி குத்து – மர்மநபரை தேடிவரும் போலீஸ் !

Pesu Tamizha Pesu
மின்சார ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசுக்கு கத்தி குத்து சென்னை, ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த...
உலகம்சமூகம் - வாழ்க்கைமருத்துவம்

பிறந்த குழந்தையை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்சு கைது !

Pesu Tamizha Pesu
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். நர்சு கைது அர்ஜென்டினா, கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல்...
இந்தியாசமூகம்வணிகம்

பீகார் மாநிலத்தில் போலி காவல் நிலையம் – 5 நபர்கள் கைது !

Pesu Tamizha Pesu
பீகார் மாநிலத்தில் காவல்துறைக்கே தெரியாமல் பீகாரில் போலி காவல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. போலி காவல் நிலையம் இது தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உண்மையான போலீசார் விசாரணை செய்தனர். அப்போது,...
சமூகம்தமிழ்நாடு

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – 3 நபர்கள் கைது !

Pesu Tamizha Pesu
பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு போதை பொருளை தடுக்க...
அரசியல்சமூகம்தமிழ்நாடுதொழில்நுட்பம்

திருச்சி அகதிகள் சிறப்பு முகாம் – 95 செல்போன்கள் சிக்கியது !

Pesu Tamizha Pesu
நேற்று திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய சோதனையில் 95 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு முகாம் திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் நேற்று காவல்துறையினர் நடத்திய சோதனை நடத்தப்பட்டது. அதில், 60 செல்போன்கள்...
அரசியல்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ! நடவடிக்கை எடுக்க வேண்டும் ! அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல் !

Pesu Tamizha Pesu
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார். வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில்,...