நேற்று திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய சோதனையில் 95 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
சிறப்பு முகாம்
திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் நேற்று காவல்துறையினர் நடத்திய சோதனை நடத்தப்பட்டது. அதில், 60 செல்போன்கள் சிக்கிய நிலையில், மேலும், 95 செல்போன்கள், 3 லேப்டாப், ஒரு ஸ்மார்ட் வாச் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் செல்போன்கள் வைத்திருக்க உரிமை உள்ளதாக அகதிகளும், உரிமையில்லை என காவல்துறையினரும் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி சிறப்பு முகாமில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

