‘கனெக்ட்’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை!
தடை உத்தரவு ‘கோல்டு’ படத்தை அடுத்து நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் சத்யராஜ், வினய், ஹனியா நஃபிஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் விக்னேஷ்...