Uncategorized

நயன்தாரா படத்தின் புதிய அப்டேட்!

நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் புதிய அப்டேடை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

புதிய அப்டேட்

‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ‘கனெக்ட்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இப்படம் 99 நிமிடம் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts