Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ; பின் வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் !

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ; பின் வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் !

July 13, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ வை வெளியிடுவதாக இருந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சி

இயக்க்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திருமண வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்ப இருந்ததாக கூறப்பட்டது. இதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடிக்கு டீல் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு - தமிழக அரசு அறிக்கை !
ஓடிடி நிறுவனம்

இதனால் அந்த திருமண நிகழ்ச்சியில் செல்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில், 25 கோடி அதிகம் என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் விக்னேஷ் சிவன் தனது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருவதாக தெரிகிறது.

 

#kaathu vaakula rendu kadhal #vijay sethupathi #nayanthara #samantha #vignesh shivan #vijaysethupathi Anirudh ravichander featured nayanthara nayanthara vigneshshivan marriage netflix திருமண நிகழ்ச்சி திருமண வீடியோ நயன்தாரா நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பிரபல ஓடிடி நிறுவனம் விக்னேஷ் சிவன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கை : இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் !
Next Article மதுரையில் : இன்ஸ்ட்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.