ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் சேதுபதி படக்குழு!
ரிலீஸ் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இந்த படம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. இதனையடுத்து இவர் இயக்கத்தில்...