சினிமாவெள்ளித்திரை

விஜய், அஜித்துடன் போட்டிபோட தயாரான விஜய் சேதுபதி!

ரிலீஸ் தேதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தி மொழியில் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இதில் நடிகை கத்ரீனா கைப் கதாநாயகியாக நடிக்க, ‘அந்தாதூன்’ பட புகழ் ஸ்ரீராம் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முதலில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts