Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, September 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ஹிந்தியில் தீவிரம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்!

ஹிந்தியில் தீவிரம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்!

December 27, 20221 Min Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாடல்கள் ரெக்கார்டிங்

கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில்  வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்க, கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும், ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்த படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிக்க :  கண்ணகி ஆணவ கொலை வழக்கில் திடீர் திருப்பம் !

இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

#SooraraiPottru Hindi songs recording on progress … coming up with fresh songs for it … super excited @Sudha_Kongara @akshaykumar @Suriya_offl @Abundantia_Ent @rajsekarpandian pic.twitter.com/7sZf4vUBIt

— G.V.Prakash Kumar (@gvprakash) December 27, 2022

#latestnews #pesuthamizhapesu #tamilnews cinemanews cinemaupdate director sudha kongara featured g.v prakash kumar இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப் போற்று ஜி.ஆர். கோபிநாத் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகை அபர்ணா பாலமுரளி பாடல்கள் ரெக்கார்டிங் பணி ஹிந்தி ரீமேக்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிஜய், அஜித்துடன் போட்டிபோட தயாரான விஜய் சேதுபதி!
Next Article நீண்ட நாள் கனவை நனவாக்கிய பிரபல நடிகை!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,170 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,170 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.