விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து!
வாழ்த்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 6 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த இவர் கடந்த ஜூன் மாதம் அவரை திருமணம் செய்துகொண்டார். சென்னை மாமல்லபுரத்தில்...