Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, August 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் !

July 7, 20221 Min Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் விளம்பர படத்தில் தமிழக முதலமைச்சர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மு.க ஸ்டாலின்

கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தயமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொண்டு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விளம்பர படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க :  மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தற்கொலை முயற்சி !
செஸ் ஒலிம்பியாட் போட்டி

இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த விளம்பர படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

#kaathu vaakula rendu kadhal #vijay sethupathi #nayanthara #samantha #vignesh shivan #mkstalin #dmk #tamilnadu #chiefminister addfilm advertising Chess Olympiad Tournament featured nayanthara vigneshshivan marriage vignesh shivan செஸ் ஒலிம்பியாட் போட்டி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபாஜகவில் எந்தவிதமான தனிமனிதனுக்கும் அடையாளம் கிடையாது – அண்ணாமலை பேச்சு !
Next Article மதுவால் கணவன் மனைவி இடையே சண்டை – தற்கொலை செய்துக்கொண்ட கணவன் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,834 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,014 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.