விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் !
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் விளம்பர படத்தில் தமிழக முதலமைச்சர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மு.க ஸ்டாலின் கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டிற்கு...