சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் ஷாருக்கான் பட டீசர்!

வைரலாகும் டீசர்

நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் ‘ஜவான்’ நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பதான்’ படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts