விஜய் வெளியிட்ட ‘பதான்’ பட ட்ரைலர்!
ட்ரைலர் ரிலீஸ் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’. இதில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்...